மகர ராசி அன்பர்களே..!! குருப்பெயர்ச்சி பலன்கள் – 2019

இதுவரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் பெயர்ச்சியாகி அயன, சயன போக ஸ்தானத்தில் ஆட்சி பெற இருக்கிறார். உங்கள் அறிவும், துணிச்சலும் கூடும்.

Read more